Life is too short...and thats not fair
நம் வானில் மின்னும் விளக்குகள் எத்தனை
என் வாழ்வில் இன்னும் இலக்குகள் அத்தனை
ஓடினேன் ஓடினேன் நான் அத்தனையும் நோக்கி
வென்றேன் பல மீதம் எண்ணிக்கை பாக்கி
என் வாழ்வில் இன்னும் இலக்குகள் அத்தனை
ஓடினேன் ஓடினேன் நான் அத்தனையும் நோக்கி
வென்றேன் பல மீதம் எண்ணிக்கை பாக்கி
சந்திக்க முடியுமா அனைதயும் நேருக்கு நேர்
Life is too short...and thats not fair
சின்னஞ்சிறிய மனதில் எத்தனையோ கனாக்கள்
நினைவாகும் முயற்சியில் எத்தனையோ வினாக்கள்
வினாக்களின் விடைகலை நான் போகிறேன் தேடி
கணைகளை முடக்கிட கிடைக்குமோ மூடி
நினைவாகும் முயற்சியில் எத்தனையோ வினாக்கள்
வினாக்களின் விடைகலை நான் போகிறேன் தேடி
கணைகளை முடக்கிட கிடைக்குமோ மூடி
என் கநாக்களை நம்பி எத்தனையோ பேர்
Life is too short...and thats not fair
நிரம்பி தெலும்பிகிரது இறைசால் பட்டியல்
வறண்டு சிரிக்கிறது என் சேமிப்பு உண்டியல்
ஆசைகளை துரத்துகிறேன் கண்களை மூடி
பட்டியலை முடிக்கவோ தேவை பல கோடி
வறண்டு சிரிக்கிறது என் சேமிப்பு உண்டியல்
ஆசைகளை துரத்துகிறேன் கண்களை மூடி
பட்டியலை முடிக்கவோ தேவை பல கோடி
ஒரு ஜன்மம் போதாது, பல ஜன்மம் கேள்
Life is too short...and thats not fair
0 Comments:
Post a Comment
<< Home